விஞ்சை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

விஞ்சை(பெ)

  1. கல்வி, ஞானம், வித்தை, வித்யா என்ற வடசொல்
    கற்றடிப் படுத்த விஞ்சைக் காமரு காம னன்னான் (சீவ.)
    நான்முகன் ஆக்கிய விஞ்சைகள் இரண்டும் (கம்பரா. தாடகை வதைர 18) - பிரம தேவனால் செய்யப்பட்டுத் தனக்களிக்கப்பட்ட பலை, அதிபலை என்ற இரண்டு அரிய வித்தைகளை
  2. தெரு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்:
  1. intelligence, education
"https://ta.wiktionary.org/w/index.php?title=விஞ்சை&oldid=1243041" இலிருந்து மீள்விக்கப்பட்டது