stygian

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • stygian, உரிச்சொல்.
  1. கிரேக்க புராண மரபில் கீழை ஆவியுலக எல்லையிலள்ள ஆறு ஸ்டிக்ஸ் சார்ந்த
  2. கீழுலகஞ் சார்ந்த
  3. நரகஞ் சார்ந்த
  4. இருளார்ந்த


( மொழிகள் )

சான்றுகோள் ---stygian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=stygian&oldid=1616162" இலிருந்து மீள்விக்கப்பட்டது