சோகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

Sakam[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சோகம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஈடு செய்யக்கூடிய துயரம்.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. grief (caused due to loss of wealth or relatives which can be made good/replaced.
  2. sorrow

● மலையாளம்

ശോകം(śēākaṁ)

விளக்கம்[தொகு]

  • புறமொழிச்சொல்...வடமொழி...शोक..ஸோக1-...சோகம்...ஈடு செய்யக் கூடிய இழப்பினால் ஏற்படக்கூடிய துயரம், சோகம் எனப்படும்...அவ்வாறே ஈடு செய்ய ஏலாத இழப்பால் ஏற்படும் துயரத்திற்கு துக்கம் என்பர்...ஆகவே கணவனை இழந்தால், அந்நாளைய நடைமுறைப்படி மறுமணத்தடை பெண்களுக்கு இருந்ததால், அது அவர்களுக்கு துக்கம்...ஆனால் மகனை இழந்தால் அது புத்திர சோகம்...மீண்டும் மகனைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு உண்டு...

  • ஆதாரம்....[1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=சோகம்&oldid=1968873" இலிருந்து மீள்விக்கப்பட்டது