act on

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| வி.தொ.| ph.v.

  • சொன்னபடி (அறிவுரைப்படி) செயல்படுதல் --கேட்டு நட; to do what one has been adivised, ordered
  • act upon

பயன்பாடு[தொகு]

  • Ram acted on my proposal. = என் பரிந்துரைப்படி ராம் செய்தான்.


( மொழிகள் )

சான்றுகோள் ---act on--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=act_on&oldid=1992975" இலிருந்து மீள்விக்கப்பட்டது