carbine

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
குறுதுமுக்கி-1793
ஐ.மா. கடற்படையின் ஒரு கடற்கலவர் எட்டச் சமர் பெறுகி( Close Quarters Battle Receiver) விதத்தைச் சேர்ந்த Mk 18 Mod 1 குறுதுமுக்கியால்(carbine) இலக்கினைச் சுடுகிறார்.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • carbine, பெயர்ச்சொல்.
  1. குதிரைப்படை வீரர்கள் வைத்திருக்கும் குறுகிய துமுக்கி
  2. தற்காலத்திய துமுக்கியை விட குறுகிய துமுக்கி

தமிழ்ச்சொல்[தொகு]

  1. குறுதுமுக்கி

விளக்கம்[தொகு]

இது தற்காலத்திய தமிழில், குறுகிய துமுக்கி என்று பொருள் படும்படி குறுதுமுக்கி எனப்படுகிறது. இங்கு 'குறு'விற்கும் 'துமுக்கி'யிற்கும் நடுவில் 'ந்' என்னும் ஒற்று இடக்கூடாது. கார்பைன் என்பது துமுக்கியை விட குறுகியதாக உள்ளதால் குறுதுமுக்கி என்று நன்கு பொருள் புரிவதாய் நல்ல விதப்பான சொல்லாய் வழங்கலாம்; வழங்கப்படுகிறது.


( மொழிகள் )

சான்றுகோள் ---carbine--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=carbine&oldid=1903468" இலிருந்து மீள்விக்கப்பட்டது