மருந்தாளுநர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மருந்தாளுநர், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. மருந்து கலப்பவர்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. compounder

விளக்கம்[தொகு]

  • மருத்துவரின் குறிப்புப்படி நோயாளிகளுக்கு மருந்துகளைக் கலந்து கொடுப்பவர்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=மருந்தாளுநர்&oldid=1224573" இலிருந்து மீள்விக்கப்பட்டது