debauch

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • debauch, பெயர்ச்சொல்.
  1. மட்டற்ற குடிவெறி
  2. ஓஸ்க் குடிப்பழக்கம்
  3. பலனுகர்ச்சி வெறி
  4. காமவெறி
  5. ஒழுக்கக்கேடு
  • debauch, வினைச்சொல்.
  1. நெறிபிறழச் செய்
  2. கடமை திறம்பச்செய்
  3. ஒழுக்கங் கெடச்செய்
  4. இழிந்த புலனுகர்ச்சியில் தோய்வி
  5. சிற்றின்பத்தில் புரளுவி
  6. கீழ்மைப்படுத்து
  7. இழிஞனுக்கு
  8. குடிப்பழக்கழூட்டு
  9. கற்பழி
  10. மட்டு மீறிய புலனுகர்ச்சி மேற்கொள்


( மொழிகள் )

சான்றுகோள் ---debauch--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=debauch&oldid=1550211" இலிருந்து மீள்விக்கப்பட்டது