capuchin

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • capuchin, பெயர்ச்சொல்.
  1. தனிமுறை முகமூடியணிந்த துறவுக்குழு வகையினர்
  2. 1528-இல் புதுவிதிமுறைகளை ஏற்றுக் கொண்ட பிரான்சிஸ்கன் துறவுக்குழுவின் பிரிவினர்
  3. பெண்டிரின் மேலாடையுடன் கூடிய தலையுறை வகை
  4. தலைக்கவிகையுடைய மணிப்புறா வகை
  5. தலைக்கவிகை அமைப்புடைய மந்தி வகை


( மொழிகள் )

சான்றுகோள் ---capuchin--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=capuchin&oldid=1539237" இலிருந்து மீள்விக்கப்பட்டது