heartily

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • heartily, உரிச்சொல்.
  1. மனமார
  2. நல்லெண்ணத்துடன்
  3. முழு மனத்துடன்
  4. மனமுவந்து
  5. மனத் திட்பத்துடன்
  6. பசிச்சுவையுடன்
  7. வயிறார
  8. பசிதீர


( மொழிகள் )

சான்றுகோள் ---heartily--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=heartily&oldid=1568968" இலிருந்து மீள்விக்கப்பட்டது