lutheran

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • lutheran, பெயர்ச்சொல்.
  1. மார்டின் லுதர் என்னும் செர்மன் சமய சீர்திருத்தக்காரரைப் பின்பற்றபவர்
  2. ஆக்ஸ்பர்கில் அறிவிக்கப்பட்ட சமயக் கோட்பாடுகளை ஒப்புக்கொள்ளும் திருச்சபையைச் சேர்ந்தவர்
  • lutheran, உரிச்சொல்.
  1. மார்டின் லுதர் சார்ந்த
  2. ஆக்ஸ்பர்கில் அறிவிக்கப்பட்ட சமயக் கோட்பாடுகளை ஒப்புக்கொள்ளும் திருச்சபை சார்ந்த


( மொழிகள் )

சான்றுகோள் ---lutheran--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=lutheran&oldid=1581048" இலிருந்து மீள்விக்கப்பட்டது