titular
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- titular, பெயர்ச்சொல்.
- பட்டமதிப்புப் பதவியாளர்
- பணிக்கடமையற்றுப் பட்டமட்டுமேயுடையவர்
- பெயர்மதிப்பு மானியவாணர்
- கடமைக் கட்டுப்பாடற்ற மானியமளிக்கப்பட்டவர்
- காப்பாண்மை அருட்புனிதர்
- திருக்கோயில் பெயர்க் காரண மூலவர்
- திருக்கோயில் பெபயர்க்காரண மூலச் செய்தி
- titular, உரிச்சொல்.
- பட்டஞ் சார்ந்த
- வெறும்பட்டமேயான
- பட்ட அளவேயான
- பெயரளவேயான
- கடப்பாடுகள் இல்லாத
- பணிக் கட்டுப்பாடற்ற
- பட்டடமரதிப்பளவேயான
- பட்ட மதிப்பு அடிப்படையாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட
- திருக்கோயில் வகையில் பெயர் மூலகாரணமான திருக்கோயில் வகையில் மாவட்டத் தலைவர்க்குப் பட்டப்பெயர் மூலகாரணமான
( மொழிகள் ) |
சான்றுகோள் ---titular--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி