beagle

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • beagle, பெயர்ச்சொல்.
  1. முயல் வேட்டை நாய்வகை
  2. ஒற்றர்
  3. தலையாரி
  4. சிறு சுறாமீன் வகை
  • beagle, வினைச்சொல்.
  1. முயல் வேட்டையாடு


( மொழிகள் )

சான்றுகோள் ---beagle--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=beagle&oldid=1533380" இலிருந்து மீள்விக்கப்பட்டது