rankle

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • rankle, வினைச்சொல்.
  • சாதாரண அர்த்தங்கள்
  1. கோபம், மனஎரிச்சல், கசப்புணர்வு ஆகியவைகளை ஊண்டாக்குதல்
  2. கோபப்படுதல்
  3. எரிச்சலடைதல்
  • பிற அர்த்தங்கள்
  1. புண்வகையில் உள்ளார விளைவுறு
  2. சீழ்பிடித்து உறுத்தல்கொடு
  3. பொறாமை-ஏமாற்றம்
  4. ஆகியவற்றின் வகையில் மனத்தில் உறுத்திக்கொண்டடேயிரு
  5. ஓயாத்துன்பம் கொடுத்துக்கொண்டேயிரு
  6. தொடர்ந்து வேதனை தந்து கொண்டிரு
( மொழிகள் )

சான்றுகோள் ---rankle--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி:

"https://ta.wiktionary.org/w/index.php?title=rankle&oldid=1602157" இலிருந்து மீள்விக்கப்பட்டது