சால்சாப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சால்சாப்பு, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. போலியான,வலுவற்ற காரணங்கள்.
  2. சாக்குபோக்கு
  3. சாக்கு
  4. சால்ஜாப்பு

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. lame excuse or pretext

விளக்கம்[தொகு]

  • புறமொழிச்சொல்...உருது மொழி...தமிழ்ப் பேச்சு மொழியில் சால்ஜாப்பு: ஒருவரிடம் ஒரு காரியத்தை ஒப்படைத்தால் அதை பொறுப்பாகச் செய்யாமல், கேட்டால் எதாவது போலியான, வலுவற்ற, ஒப்புக்கொள்ள முடியாத காரணங்களைச் சொல்லித் தட்டிக்கழிக்கும் போக்கில் ஒருவர் பேசுவதை 'சால்ஜாப்பு' சொல்கிறார் என்போம்.

பயன்பாடு[தொகு]

  • கேசவா கவனமாகக் கேட்டுக்கொள். காரியம் கொஞ்சம் கடினம்தான். உன்னால் முடியுமானால் ஒப்புக்கொள்...அனாவசியமாக உன்னால் முடியாவிட்டாலும் ஒப்புக்கொண்டு பின்னர் அது இது என்று சால்ஜாப்பு சொல்லக்கூடாது!!
  • தமிழ்ஆதாரங்கள்--சால்ஜாப்பு--[1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=சால்சாப்பு&oldid=1222379" இலிருந்து மீள்விக்கப்பட்டது