கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
≠
ஒலிப்பு
- மரவம்
- குங்குமமரம்; குங்குமம்
- வெண்கடம்பு
- கடம்பு
- செங்கடம்பு
ஆங்கிலம்
- saffron
- seaside indian oak
- common cadamba
- small indian oak
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- அகிலும் ஆரமும் மாரவம் கோங்குமே (கம்பராமாயணம்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மாரவம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +