calculated

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • calculated, உரிச்சொல்.
  1. ஆராயப்பட்ட
  2. கணிக்கப்பட்ட
  3. கணக்கிட்டுத் திட்டம் செய்யப்பட்ட
  4. முன்கூட்டித் திட்டமிடப்பட்ட
  5. முன்னேற்பாடுடன் செய்யப்பட்ட


( மொழிகள் )

சான்றுகோள் ---calculated--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=calculated&oldid=1538383" இலிருந்து மீள்விக்கப்பட்டது