curia

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • curia, பெயர்ச்சொல்.
  1. ரோமரின் குலமரபுகள் மூன்றன் பத்துக் கிளைக் குலமரபுகளுள் ஒன்று
  2. கிளைக் குலமரபின் தொழுகை இடம்
  3. ரோமர் ஆட்சிமன்றக் கூடம்
  4. பண்டை இத்தாலிய நகர ஆட்சிமன்றம்
  5. மாகாண ஆட்சிமன்றம்
  6. சட்ட முறை மன்றம்
  7. நீதி மன்றம்
  8. போப்பாண்டவரின் தனி ஆட்சி மன்றம்


( மொழிகள் )

சான்றுகோள் ---curia--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=curia&oldid=1548852" இலிருந்து மீள்விக்கப்பட்டது