அறுபடைவீடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பழநி திருக்கோயில்
பழமுதிர்சோலை திருக்கோயில்
திருச்செந்தூர் திருக்கோயில்
திருப்பரங்குன்றம் திருக்கோயில்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

அறுபடைவீடு, பெயர்ச்சொல்

பொருள்[தொகு]

  1. முருகப்பெருமானின் ஆறு திருக்கோயில்கள்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. six holy temples of lord murugan

விளக்கம்[தொகு]

  • முருகப்பெருமானின் ஆறு விசேடமான திருக்கோயில்களுள்ள தலங்களை அறுபடைவீடு என்று அழைப்பார்கள். அவை பழநி (திண்டுக்கல் மாவட்டம்), பழமுதிர்சோலை (மதுரை மாவட்டம்), திருத்தணி (திருவள்ளூர் மாவட்டம்), திருச்செந்தூர் (தூத்துக்குடி மாவட்டம்), திருப்பரங்குன்றம்(மதுரை மாவட்டம்), சுவாமிமலை(தஞ்சாவூர் மாவட்டம்) என்பனவாகும்.

சொல்வளம்[தொகு]

ஆறு + படை + வீடு
"https://ta.wiktionary.org/w/index.php?title=அறுபடைவீடு&oldid=1885766" இலிருந்து மீள்விக்கப்பட்டது