காரிருள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
காரிருள்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

காரிருள், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. மையிருட்டு
  2. அடர்ந்த இருட்டு
  3. கும்மிருட்டு

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. dense darkness

விளக்கம்[தொகு]

  • கார் + இருள் = காரிருள்...கார்காலத்தில்(மழைக்காலம்) பகற்பொழுதே அரைகுறை வெளிச்சத்தோடுதான் இருக்கும்... இரவுப்பொழுதுகோடைக்காலத்து இருட்டைவிட அடர்த்தி கூடியதாக இருக்கும்... ஆகவே கார்காலத்து இருட்டை காரிருள் என்பர். கரிய நிறமுள்ள இருட்டு என்றும் பொருள் கொள்ளலாம்.

பயன்பாடு[தொகு]

  • காரிருளில் எதிரே யார் இருக்கிறார்கள் என்றே தெரிவதில்லை. கூப்பிட்டுப் பார்!!


( மொழிகள் )

சான்றுகள் ---காரிருள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=காரிருள்&oldid=1221702" இலிருந்து மீள்விக்கப்பட்டது