கடற்குதிரை
Appearance
தமிழ்
[தொகு]கடற்குதிரை,
பொருள்
[தொகு]- ஒரு கடற்வாழ் மீனின உயிரினம்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- sea horse- a kind of fish species living in seas
விளக்கம்
[தொகு]- இந்த கடல் வாழ் உயிரினத்தின் முகம் குதிரையைப்போல் இருப்பதால் கடற்குதிரை எனப்படுகிறது...உலகம் முழுவதும் வெப்ப மண்டலக் கடலில் ஆழம் குறைவான இடங்களிலேயே வாழ்கிறது... இவற்றில் அநேக வகைகள் உள்ளன... உணவுக்காகவும், சீன மருத்துவ முறையில் மருந்துகள் தயாரிக்கவும் மிகப்பெரும் அளவில் வேட்டையாடப்படுகிறது. அதனால் இவற்றில் எண்ணிக்கை வெகு வேகமாகக் குறைந்து வருகிறது
( மொழிகள் ) |
சான்றுகள் ---கடற்குதிரை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி