உள்ளடக்கத்துக்குச் செல்

முளைக்கட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
முளைக்கட்டிய தானியங்கள்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

முளைக்கட்டு, .

பொருள்

[தொகு]
  1. சிறு தானியங்களை முளை விடச்செய்.

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. making grains sprout

விளக்கம்

[தொகு]
  • பச்சைப்பயறு, வேர்க்கடலை, கோதுமை போன்ற தானியங்களை நன்றாகக் கழுவி ஒரு சுத்தமான துணியில் ஓரிரவு மூட்டைக்கட்டி வைத்தால் மறு நாள் எல்லா தானியங்களும் முளை விட்டுக்கொள்ளும்... இந்தச் செய்கைக்கு முளைக்கட்டு என்பர்... இது ஆரோக்கியமான உணவாகும்... இதைச் செய்ய தற்போது கருவிகளும் வந்துவிட்டன.

பயன்பாடு

[தொகு]
  1. முளைக்கட்டிய தானியங்கள் உடற்நலத்திற்கு சாலச் சிறந்தவை.
  2. இந்த பச்சைப்பயிறை முளைக்கட்டு... நாளை காலை இதுதான் சிற்றுண்டி.


( மொழிகள் )

சான்றுகள் ---முளைக்கட்டு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=முளைக்கட்டு&oldid=1221667" இலிருந்து மீள்விக்கப்பட்டது