excommunicate
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- excommunicate, வினைச்சொல்.
- சமயவிலக்குச்செய்
- திருவினை வழிபாடு முதலிய எல்லாத் திருச்சபைத் தொடர்புகளிலிருந்தும் விலக்கிவை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---excommunicate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி