கடன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
(கோப்பு)


பொருள்

கடன்(பெ)

  1. மற்றவரிடமிருந்து பெறும் பணம், பின்னாளில் திரும்பி அளிக்க வேண்டியது
  2. கடமை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. debt, loan, duty

இந்தி

  1. उधार, ऋण, कर्ज

சொல்வளம்[தொகு]

கடன் - கடனாளி - கடங்காரன்
வட்டிக்கடன் - வங்கிக்கடன்
செஞ்சோற்றுக்கடன் - வராக்கடன் - நேர்த்திக்கடன்
கடன்கார வேலை - முடிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் ஒரு வேலையை அறைகுறையாகச் செய்து முடித்தல்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=கடன்&oldid=1901918" இலிருந்து மீள்விக்கப்பட்டது