kaleidoscopic

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • kaleidoscopic, உரிச்சொல்.
  1. பல்வண்ணக் காட்சிக்கருவி சார்ந்த
  2. பல்வண்ணக்காட்சிக் கருவிபோன்ற
  3. பல்வண்ணமுடைய
  4. அடிக்கடி வண்ண வடிவ மாறுதலுடைய


( மொழிகள் )

சான்றுகோள் ---kaleidoscopic--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=kaleidoscopic&oldid=1576639" இலிருந்து மீள்விக்கப்பட்டது