கோகர்ணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கோகர்ணம், பெயர்ச்சொல்.

  1. மலைநாட்டில் உள்ள ஒரு சிவதலம்
  2. இரசம், மோர் முதலியன பரிமாறுதற்குரிய பிடியுள்ள மூக்குச்சட்டி வகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. a celebrated place of pilgrimage on the Malabar Coast, sacred to Siva
  2. a metal vessel with handle and lip for serving liquid food
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • கோலக் கோபுரக் கோகரணஞ் சூழா (தேவாரம். 1182, 9).
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
கோ - கரணம் - கர்ணம் - கர்ணகடூரம் - கோகரணம் - பாத்திரம்


( மொழிகள் )

சான்றுகள் ---கோகர்ணம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோகர்ணம்&oldid=1054255" இலிருந்து மீள்விக்கப்பட்டது