constructional

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • constructional, உரிச்சொல்.
  1. கட்டும் செயலைச் சார்ந்த
  2. கட்டிட வேலைக்கான
  3. கட்டிடங்களைப் பயன்படுத்துகின்ற
  4. கட்டுமான முறைக்குரிய
  5. கட்டமைப்புக்குரிய
  6. அடிப்படை சார்ந்த


( மொழிகள் )

சான்றுகோள் ---constructional--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=constructional&oldid=1546082" இலிருந்து மீள்விக்கப்பட்டது