slavish

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • slavish, உரிச்சொல்.
  1. அடிமைத்தனமான
  2. அடிமைகளின் இயல்புகள் வாய்ந்த
  3. தன்மதிப்பற்ற
  4. தாழ்வான
  5. தன் மதிப்பற்றுப் பின்பற்றுகிற
  6. கெஞ்சிப் பணிகிற
  7. இழிவான


( மொழிகள் )

சான்றுகோள் ---slavish--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=slavish&oldid=1611501" இலிருந்து மீள்விக்கப்பட்டது