Dubash

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

Dubash, பெயர்ச்சொல்

பொருள்[தொகு]

  1. இரு மொழிகளில் பேச, படிக்க, எழுதக் கூடியவர்.

விளக்கம்[தொகு]

  1. ஆங்கிலேயர் காலத்தில் இருந்த ஓர் உத்தியோகப்பெயர்...வடமொழி/இந்தி மொழிகளின் சொற்களிலிருந்து உருவான ஒரு சொல்..தமிழ் நாட்டைப் பொறுத்தவரை இங்கு மக்கள் தமிழில் பேசுவதை ஆங்கிலேய அதிகாரிகளுக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சொல்லுவதும், அவ்வாறே ஆங்கிலேயர்கள் சொல்வதை தமிழில் மொழிபெயர்த்து மக்களுக்கு கூறுவதும் இவர்கள் தொழில்..இப்படியே இந்தியா முழுவதும் அந்தந்த மொழிப்பகுதிகளுக்குத் தக்கவாறு துபாசிகள் இருந்தனர்...து = இரண்டு + பாஷி = பஷையில் பேசக்கூடியவர் = துபாசி. dubash.
"https://ta.wiktionary.org/w/index.php?title=Dubash&oldid=1860697" இலிருந்து மீள்விக்கப்பட்டது