உயிர்த்தெழு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
  1. மூர்ச்சித்துப்போன பிராணன் வரப்பெற்றெழுதல்
  2. இறந்தவன் மீட்டும் உயிர்பெற்றெழுதல்
    • இயேசு மூன்றாம்நாள் உயிர்த்தெழுந்தார்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. be revived, be restored to life
  2. rise from the dead
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

உயிர்த்து - எழு

ஆதாரங்கள் ---உயிர்த்தெழு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உயிர்த்தெழு&oldid=1640903" இலிருந்து மீள்விக்கப்பட்டது