பிள்ளையார் எறும்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பிள்ளையார் எறும்பு
பிள்ளையார் எறும்பு

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பிள்ளையார் எறும்பு, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. கரிய, மிகச்சிறிய எறும்புகள்
  2. சர்க்கரை எறும்பு


மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. sugar ants


விளக்கம்[தொகு]

  • பெருங்கூட்டமாக, மிக விரைவாக நகரும் எறும்பினம்...வீடுகளில் மிகச்சாதாரணமாகக் காணப்படும்...பிரச்சினைகள் உண்டாக்காத, கடிக்காத எறும்புகள்..


( மொழிகள் )

சான்றுகள் ---பிள்ளையார் எறும்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிள்ளையார்_எறும்பு&oldid=1217804" இலிருந்து மீள்விக்கப்பட்டது