கும்பி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
வயிறு
அடுப்பு
யானை

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கும்பி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. வயிறு
  2. அடுப்பு
  3. யானை
  4. குவியல்
  5. மட்பாண்டம்
  6. சேறு
  7. சுடும் சாம்பல்


மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. belly
  2. oven
  3. elephant
  4. heap
  5. earthen vessel
  6. mud
  7. hot ashes

<gallery> படிமம்:A farmer.jpg|குவியல்/நெல் வயல் File:Kumdalu.JPG|மட்பாண்டம் File:Mud closeup.jpg|சேறு File:The ash bucket.jpg|சுடும் சாம்பல் </gallery


( மொழிகள் )

சான்றுகள் ---கும்பி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கும்பி&oldid=1217806" இலிருந்து மீள்விக்கப்பட்டது