அணையார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அணையார், பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • enemies, foes
விளக்கம்
  • அணையார் = அணை + ஆ + ஆர்
  • ஆ எதிர்மறைப்பொருளைச் சுட்டும்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • அணையார்தம் படைக்கடலின் (பாரத. பதினேழா. 260).
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
அணை - பகைவர் - தெவ்வர் - ஒன்னார்


( மொழிகள் )

சான்றுகள் ---அணையார்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=அணையார்&oldid=994772" இலிருந்து மீள்விக்கப்பட்டது