அண்பல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அண்பல், பெயர்ச்சொல்.
  1. மேல்வாய்ப்பல்
    அண்பன்முதனா விளிம்புற (நன்னூல்77)
  2. அடிப்பல்
    அண்பனீரூ றமிர்தம் (சீவக சிந்தாமணி 928)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. upper teeth
  2. lower back teeth


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அண்பல்&oldid=1169729" இலிருந்து மீள்விக்கப்பட்டது