அலகைமுலையுண்டோன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

அலகைமுலையுண்டோன்:
திருமால் கண்ணனாக பூதனை எனும் அலகை/பேயின் முலைப்பாலுண்டு அவளை வதைக்கும் காட்சி.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • அலகைமுலையுண்டோன், பெயர்ச்சொல்.
  1. திருமால். (பிங்.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. vishnu, who as krishna sucked to death a demoness

விளக்கம்[தொகு]

  • இறைவன் திருமால் அவருடைய கண்ணன் அவதாரத்தில், குழந்தையாக யிருந்தபோது, அவரை நஞ்சுள்ள முலைப்பால் கொடுத்துக் கொல்ல, அவரின் தாய்மாமன் கம்சனால் ஏவிவிடப்பட்ட பூதனை என்னும் பேயின் முலைப்பாலைக் குடிப்பதுபோல, அவளுடைய உயிரை உறிந்துக் குடித்து, அவளைக் கொன்றார்...இந்த நிகழ்வினால் திருமால் அலகைமுலையுண்டோன் என்றுக் குறிப்பிடப்படுகிறார்.அலகை எனில் பேய்/பூதம் என்றுப் பொருள்..
"https://ta.wiktionary.org/w/index.php?title=அலகைமுலையுண்டோன்&oldid=1450034" இலிருந்து மீள்விக்கப்பட்டது