பஞ்சதரு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
இந்திரன்...இவருடைய உலகத்து மரங்கள் பஞ்சதரு
ஐந்து அருள் மரங்களிலொன்று கல்பதரு (கற்பகம்)

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பஞ்சதரு, பெயர்ச்சொல்.

  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்--पञ्च + तरु--ப1ஞ்ச1 + த1ரு--மூலச்சொல்

பொருள்[தொகு]

  1. இந்திரலோகத்தின் ஐந்து அருள் மரங்கள்...

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. five divine trees in the heaven (indra lokam-i.e.,1..arichandanam 2.karpagam 3.santhanam 4.parijatham, 5.mantharam.),

விளக்கம்[தொகு]

  • புறமொழிச்சொல்...வடமொழி...'தத்சமம்'...ப1ஞ்ச1 + த1ரு...பஞ்சதரு...ஐந்து + மரம்...இந்திரலோகத்திலிருக்கும் ஐந்து தெய்வீகம் பொருந்திய மரங்களுக்கு பஞ்சதரு என்றுப்பெயர்...அவை 1.அரிச்சந்தனம் 2.கற்பகம் 3.சந்தானம் 4.பாரிசாதம் 5. மந்தாரம் ஆகியவனவாகும்...


( மொழிகள் )

சான்றுகள் ---பஞ்சதரு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பஞ்சதரு&oldid=1401151" இலிருந்து மீள்விக்கப்பட்டது