உள்ளடக்கத்துக்குச் செல்

குரத்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • குரத்தி, பெயர்ச்சொல்.
  1. குருபத்தினி
    குரத்தியை நினைத்த நெஞ்சை (திருவிளை.]
  2. ஆசாரியபதவி வகிப்பவள்
  3. தலைவி (திவாகர நிகண்டு)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. wife of a preceptor or priest
  2. preceptress, priestess
  3. mistress, lady of the house
குறத்தி


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குரத்தி&oldid=1177938" இலிருந்து மீள்விக்கப்பட்டது