சொக்காய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சொக்காய், பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • சொக்காய் வாங்கலாம் கைவீசு! சொகுசாய்ப் போடலாம் கைவீசு! (குழந்தைப்பாடல்)
  • சோளக்கொல்லைப் பொம்மைக்கு சொக்காய் போட்டாற்போல..
(இலக்கியப் பயன்பாடு)
  • சோடில்லை மேல் வெள்ளைச் சொக்காய் இல்லை
நல்ல சோமன் இல்லை
பாடில்லை; கையிற் பணமில்லை
தேகப் பருமன் இல்லை
வீடில்லை. யாதொரு வீறாப்பும் இல்லை.
விவாகமது நாடில்லை நீ
நெஞ்சமே! எந்த ஆற்றினில் நண்ணினையே! (வள்ளலார்)
(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---சொக்காய்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சொக்காய்&oldid=1270756" இலிருந்து மீள்விக்கப்பட்டது