குல்மம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- குல்மம், பெயர்ச்சொல்.
- மண்ணீரல், மலக்குடல் முதலியவற்றின் பெருக்கத்தால் உண்டாகும் வயிற்றுநோய்வகை
- காலாட்களும் குதிரைகளும் தேர்களும் யானைகளும் அடங்கிய படைப்பிரிவு (சூடாமணி நிகண்டு)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- chronic enlargement of the spleen glandular enlargement in the abdomen, as of the mesentric gland
- a division of an army consisting of 45 foot, 27 horses, 9 chariots and 9 elephants
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +