அனுசிதம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அனுசிதம், பெயர்ச்சொல்.
- தகாதது
- யானை யனுசிதமென் றதனைச் சிதைக்க (பெரியபுராணம் கோசெங்.)
- பொய்(திவாகர நிகண்டு )
- சத்திசெய்கை(உரி.நிக.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- that which is unfit, improper
- falsehood
- vomiting
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +