அறிதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அறிதல், பெயர்ச்சொல்.
  1. உணர்தல் (நாலடியார் )
  2. நினைத்தல்(பிங்கல நிகண்டு )
  3. மதித்தல்
    யாமறிவதில்லை..மக்கட்பே றல்ல பிற (திருக்குறள் )
  4. அனுபவித்தல்
    கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம் புலனும் (திருக்குறள் )
  5. பயிலுதல்
    களவறிந்தார் நெஞ்சிற் கரவு ([[திருக்குறள்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to know, understand, comprehend, recognise, perceive by the senses
  2. to think
  3. to prize, esteem
  4. to experience
  5. to know by practice, to be a accustomed to
  6. to ascertain, determine, decide


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அறிதல்&oldid=1994438" இலிருந்து மீள்விக்கப்பட்டது