அமிர்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அமிர்து, பெயர்ச்சொல்.
  1. தேவாமிர்தம்
    அமரர்க் கமிர்தீய (சிவதரு. சிவஞானதா.)
  2. சோறு(சைவச. பொது. )
  3. உண்டாக்குந் திரவியம்(சீவக சிந்தாமணி )
  4. பால்(கந்தபுராணம் வள். )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. amrbosia
  2. boiled rice
  3. products of particular tracts
  4. milk


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அமிர்து&oldid=1183918" இலிருந்து மீள்விக்கப்பட்டது