அப்பிரமாணம்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- அப்பிரமாணம், பெயர்ச்சொல்.
- பிரமாண மல்லாதது
- பொய்ச்சத்தியம்
- அவன் கோர்ட்டில் அப்பிரமாணம் பண்ணினான்
- எல்லைக்குட்படாதது
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- that which is without sufficient proof or authority
- dishonesty
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +