அபயவரதக்கை
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- அபயவரதக்கை, பெயர்ச்சொல்.
- அபிநயக்கை வகை(பரத.பாவ.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- a pose of the hands, one indicative of protection, and the other, bestowal of boons
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +