அந்திமாலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அந்திமாலை, பெயர்ச்சொல்.
  1. மாலைப்போது
    அந்திமாலைச் சிறப்புச் செய் காதையும் (சிலப்பதிகாரம் பதி.)
  2. மாலைக்கண்
  3. கண்ணோய்வகை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. evening
  2. night-blindness, nyctalopia
  3. partial or total loss of sight, amaurosis


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அந்திமாலை&oldid=1183473" இலிருந்து மீள்விக்கப்பட்டது