அலத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அலத்தல், பெயர்ச்சொல்.
  1. துன்பமுறுதல்
    அலந்தாரை யல்லனோய் செய்தற்றால் (திருக்குறள் )
  2. வறுமைப்படுதல்
    அலந்தவர்க் குதவுதல்(கலித்தொகை )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to suffer, to be in distress
  2. to suffer privation, to be in want


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அலத்தல்&oldid=1187916" இலிருந்து மீள்விக்கப்பட்டது