அத்திரி
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- அத்திரி, பெயர்ச்சொல்.
- ஒட்டகம் (பிங்கல நிகண்டு )
- குதிரை
- மனப்பே ரத்திரி யுகைத்து (ஞானாமிர்தம் )
- கழுதை (திவாகர நிகண்டு )
- கோவேறுகழுதை
- வான வண்கையனத்திரி யேற ( சிலப்பதிகாரம் )
- உலைத்துருத்தி(திவாகர நிகண்டு )
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- camel
- hourse
- ass
- mule
- forge, bellows
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +