அமணக்கூத்து
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- அமணக்கூத்து, பெயர்ச்சொல்.
- நாணமின்றி நிர்வாணமா யாடுங் கூத்து
- கட்டுக்கடங்காச் செயல்(நாலாயிர திவ்வியப் பிரபந்தம் திருமாலை, வ்யா.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- wanton, naked dance
- disorderly, uncontrolled conduct
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +