அறுத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அறுத்தல், பெயர்ச்சொல்.
  1. அரிதல்
  2. ஊடறுத்தல்
    விசும்பறுத் திழிந்து (சீவக சிந்தாமணி )
  3. இல்லாமற் செய்தல்
    துயரங்க ளண்டாவண்ண மறுப்பான் (தேவாரம் )
  4. வளைதோண்டுதல்(பேச்சு வழக்கு )
  5. செங்கலறுத்தல்
  6. சீரணித்தல்
    ஆரவுண் டறுக்க லாற்றாது (சீவக சிந்தாமணி )
  7. வெல்லுதல்
    ஆட

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to part asunder, break off, as a cord, cut off, as with a knife, separate, as with a saw, reap, as with a sickle
  2. to sever, cleave, cut in two
  3. to root out, exterminate
  4. to burrow, from subterraneous passages
  5. to mould, as bricks
  6. to


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அறுத்தல்&oldid=1187490" இலிருந்து மீள்விக்கப்பட்டது