பயோதரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பயோதரம், பெயர்ச்சொல்.

  1. [நீரைக் கொண்டது] மேகம்
  2. கடல்
  3. [பாலைக் கொண்டது] முலை
    • பஞ்சா ரமளிப் பிரிதலுண் டோவெம் பயோதரமே (திருக்கோ. 378).
  4. பால்
  5. கரும்பு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. cloud, as holding water
  2. sea
  3. woman's breast, as containing milk
  4. milk
  5. sugar-cane
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---பயோதரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயோதரம்&oldid=1193201" இலிருந்து மீள்விக்கப்பட்டது