பாகுபாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பாகுபாடு

  1. சமமின்றி நடத்துதல், சம நோக்கின்மை, பேதம், வித்தியாசம், பாரபட்சம், ஓரவஞ்சனை
  2. பிரிவுபடுகை, பகுப்பு
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
  • ஆண், பெண் என்ற பாகுபாடு இன்றி (uniformly without differences between men and women)
  • இனம், மதம் என்று பாகுபாடு காட்டாதே (Don't discriminate in the name of race or religion)

தொடர்புடைய சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

பாகுபடு - பாகுபாடு
பாகுபடுதல்
இனப் பாகுபாடு, பொருளாதாரப் பாகுபாடு, பாலினப் பாகுபாடு,
"https://ta.wiktionary.org/w/index.php?title=பாகுபாடு&oldid=1886851" இலிருந்து மீள்விக்கப்பட்டது